Sunday, June 17, 2007

தமிழ் பீட்டர் - ஆங்கிலம் பேச எழுத உதவி

பதிவர் ரவிசங்கரின் ஆலோசனைகளில் ஒன்றான ஆங்கில உதவிப் பகுதிக்கு இதன்மூலம் பீட்டர் சுழி போடப்படுகிறது. ஆங்கிலத்தில் பேசுவது எழுதுவது குறித்த கட்டுரைகள் இதில் வர இருக்கின்றன. மேலும் உங்கள் டவுட்டுக்கு பதில் கிடைக்கும். 'அண்ணே! ஆத்துதண்ணி இனிக்குது கடல் தண்ணி ஏண்ணே உப்பாயிருக்கு' - போன்ற கேள்விகளை விக்கி பசங்களிடம் கேழுங்க. இங்க ஒன்லி பீட்டர்ஸ்.

இந்த பதிவில் சேந்து செயலாற்ற விரும்பும் பீட்டர்கள் thamiz.help@gmail.com அல்லது cyril.alex @ gmail.com எனும் முகவரிக்கு ஆங்கிலத்தில் மடல் செய்யுங்க :)

பீட்டர் வுடுவோமா மாமே....

4 comments:

PAISAPOWER said...

சிங்ங்ங்ங்ங் இன் த ரெய்ன்
அய் வாண்ட் சொய்ங்ங்ங்ங இன் த ரெய்ன்...

வாழ்த்துக்கள்

Anonymous said...

The need of the hour is for a blog to help write proper Tamil, not English.

MSATHIA said...

அனானி சொன்னதையே நானும் வழிமொழிகிறேன். ஆங்கில வழிதான் தமிழே கற்க வேண்டி இருக்கிறது இணையத்தில்.மேலும் இந்த பதிவுகளில் ஒரே தமிங்களீஷ் கொடி பறக்கிறது :-( அதையாவது சிறிது குறைத்தால் நன்றாக இருக்கும்.

Anonymous said...

ஆங்கிலம் கற்கவேண்டுமானல் மிகவும் இலகுவாக தமிழ் விளக்கத்துடன் இங்கே ஆங்கிலம் கற்கலாம்.

http://aangilam.blogspot.com